நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று திருச்செங்கோட்டிற்கு பெருமை தேடி தந்த அரசு பள்ளி மாணவர் at திருச்செங்கோடு, Aug 02 2025 Time: 09:30 AM
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த திருச்செங்கோடு மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
May 26 2025 09:30 AM
at Tiruchengode gov Girls Hr Sec School
26.05.2025. வாய்ஸ் ஆப் திருச்செங்கோடு அறக்கட்டளையின் சார்பாக 2024-2025ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. 💐💐💐