25.03.2025 (செவ்வாய் கிழமை) முதல் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கப்படும். இடம் - வாய்ஸ் ஆப் திருச்செங்கோடு ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் , திருச்செங்கோடு தொடர்புக்கு : 6384422444 10,11,12, ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் "வாய்ஸ் ஆப் திருச்செங்கோடு" அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...